களவாணி-ஊரடங்கும் சாமத்துல

•ஜூலை 19, 2010 • பின்னூட்டமொன்றை இடுங்கள்

நல்ல ஒரு பாட்டு அதே களவாணி படத்திலேயிருந்து…

  
Download now or listen on posterous

Ooradangum_Samathulla.mp3 (6697 KB)

களவாணி

•ஜூலை 18, 2010 • பின்னூட்டமொன்றை இடுங்கள்

டம்மா டம்மா

இசை: ’பூ புகழ்’ எஸ்.எஸ்.குமரன்

படம்: களவாணி

  
Download now or listen on posterous

Orumurai_Irumurai.mp3 (6800 KB)

Recycle

•மே 12, 2010 • பின்னூட்டமொன்றை இடுங்கள்

இராஜா சார் அண்மைக்காலமாக அவர் பாட்டையே அவரே ரொம்ப recycle பண்றாராமே????

 

  
Download now or listen on posterous

Pichaipaathiram.mp3 (12170 KB)

  
Download now or listen on posterous

Maatha_Un_Kovilil.mp3 (1827 KB)

Posted via web from அஜினோமோட்டோ

கண்ணில் பார்வை – ஸ்ரேயா கோசல்

•மே 12, 2010 • பின்னூட்டமொன்றை இடுங்கள்

உருகி உருகி பாடுவதில் இந்தம்மா என்ன ஸ்பெஷலிஸ்டோ??

  
Download now or listen on posterous

Kannil_Paarvai.mp3 (11671 KB)

Posted via web from அஜினோமோட்டோ

அரோமலே

•மே 8, 2010 • பின்னூட்டமொன்றை இடுங்கள்

இந்த ஏழெட்டு கட்டை பாட்டை எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவில்லை.

  
Download now or listen on posterous

07_Aaromale.mp3 (13580 KB)

 

பாடகர் : அல்போன்ஸ் ஜோசப்

http://rahman360.com/?p=212

Posted via web from அஜினோமோட்டோ

மஹாலீலா – A Drum beat for everything

•ஏப்ரல் 10, 2010 • பின்னூட்டமொன்றை இடுங்கள்

அங்காடித்தெரு-அவள் அப்படியொன்றும் அழகில்லை

•ஏப்ரல் 3, 2010 • பின்னூட்டமொன்றை இடுங்கள்
  
Download now or listen on posterous

01. Aval Apadi Ondrum.mp3 (4987 KB)

அங்காடித்தெரு-அவள் அப்படியொன்றும் அழகில்லை

Posted via email from அஜினோமோட்டோ

Random shots

•மார்ச் 15, 2010 • பின்னூட்டமொன்றை இடுங்கள்

மஹாலீலா

•மார்ச் 14, 2010 • பின்னூட்டமொன்றை இடுங்கள்
Infinity by Voice Of Osho  
Download now or listen on posterous

Mahaleela – 04 – Infinity.mp3 (9740 KB)

பட்டினத்தார் வரிகள் ‘ட்ரம்ஸ்’ சிவமணியின் மஹாலீலா இசைத்தொகுப்பின் வழியாக…

”ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்”

Posted via email from அஜினோமோட்டோ

Yogi Song

•ஒக்ரோபர் 18, 2009 • பின்னூட்டமொன்றை இடுங்கள்

Yogi Song

கூகுள் வேவ் வழியாக… இது வேலை செய்யுமா? தெரியலையே…

http://www.arthika.net/1234TB/new/Yogi/TamilBeat.Com – Seemevum Koo.mp3

Posted via web from சிற்றின்பம்