கையில காசு வாயில தோசை

ஏண்டே! இது உனக்கே நல்லாயிருக்காடே. அரிசி 20 பவுண்டு $25 டாலருக்கும் மேலதாண்டே. நான் தோசை திங்க ஆசைப்பட்டதும் உண்மைதாண்டே. அதுக்காக இந்தடப்பாலயிருக்கிற இட்லி மாவை 4 டாலர் ரேட்டு சொன்ன எப்படிடே. ஏ.. எண்ணி 6 கல் தோசை தாண்டே வந்திச்சி…. ஆப்பயில ஒட்டியிருக்கிற கொஞ்சம் மாவையும் விடலேடே… நக்கிட்டோம்டே. டப்பா நல்லாயிருக்குடே. ஒங்கடையில கேஷ் கவுண்டருல ஒரு ஆண்ட்டி இருக்கவுல. அவையளும் நல்ல இருக்காடே

Posted by email from சிற்றின்பம் (posterous)

Advertisements

~ by ajinomotto மேல் செப்ரெம்பர் 10, 2008.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: